Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இமாச்சல் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
இமாச்சல் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 07, 2025 9:36 PM IST

இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கி 18 பேர் உயிரிழப்பு.

News18News18
News18

பிலாஸ்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கி இதுவரை 15 நபர்கள் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த மாதம் முதல் அவ்வப்பொழுது ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் கனமழையின் காரணமாக இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை மாதம் இமாச்சல்பிரதேசம், மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமான வீடுகளும், கடைகளும் அடித்து செல்லப்பட்டன. இதில், 11 மாத குழந்தை தனது தாய், தந்தை என மொத்த குடும்பத்தையும் இழந்து தனியாக இருந்தது. அந்தக் குழந்தை மீட்கப்பட்டு, பின்னர் அது இமாச்சல்பிரதேசத்தின் குழந்தையாக அரசு அறிவித்தது.

Bilaspur, Himachal Pradesh | At least 10 people killed and several others injured after a private bus was hit by a landslide in the Balurghat area of Jhandhuta subdivision in Himachal Pradesh’s Bilaspur district.


Excavation and rescue operations are continuing on a war footing.… pic.twitter.com/LYH5gHXOJE

— ANI (@ANI) October 7, 2025

இந்தநிலையில், தற்போது கடந்த இரு தினங்களாக அவ்வப்பொழுது பெய்யும் கன மழையின் காரணமாக பிலாஸ்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும்போது, அந்தப் பகுதியில் சுமார் 30 முதல் 35 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது.

இதில், பயணித்தவர்களில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 நபர்கள் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், உள்ளூர்வாசிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Himachal Pradesh

First Published :

October 07, 2025 9:32 PM IST



.

Previous Post

காசா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள்; இஸ்ரேலியர்கள் என்ன நினைக்கிறார்கள்? – கருத்துக்கணிப்பு முடிவுகள்! | Two years after the Gaza war; what do Israelis think? – Poll results!

Next Post

“கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்” – மக்கள் நீதி மய்யம் | “The post of MP is ordinary for Kamal’s qualifications” – Makkal Needhi Maiam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்” – மக்கள் நீதி மய்யம் | “The post of MP is ordinary for Kamal’s qualifications” – Makkal Needhi Maiam

"கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்" - மக்கள் நீதி மய்யம் | "The post of MP is ordinary for Kamal's qualifications" - Makkal Needhi Maiam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In