Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Independence Day 2025 : நாட்டு மக்களுக்கு உரையாற்றும் குடியரசுத் தலைவர்.. நேரலையில் எங்கே பார்க்கலாம்? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 13, 2025
in அரசியல் செய்திகள்
0
Independence Day 2025 : நாட்டு மக்களுக்கு உரையாற்றும் குடியரசுத் தலைவர்.. நேரலையில் எங்கே பார்க்கலாம்? | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 13, 2025 10:03 PM IST

கடந்த ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய சாதனைகளை நிறைவு கூறும் வரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தலைவர் திரவுபதி முர்முகுடியரசு தலைவர் திரவுபதி முர்மு
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழன் மாலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

அவரது உரையை நேரலையில் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  ஆற்றும் நான்காவது உரை இதுவாகும். இந்த உரை முதலில் இந்தியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஆங்கில பதிப்பும் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய மொழிகளில் கேட்க விரும்புவோருக்கு தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்கள் மற்றும் ஆகாஷ் வாணியின் பிராந்திய நெட்வொர்க்கில் இரவு 9:30 மணிக்கு தொடங்கி பல்வேறு வட்டார மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே குடியரசுத் தலைவரின் நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரை தூர்தர்ஷன் சேனல்களில் இரவு 7 மணி முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். பிராந்திய தூர்தர்ஷன் சேனல்களிலும் இந்த உரை ஒலிபரப்பாகிறது. மேலும் டிஜிட்டல் தளங்களில் தூர்தர்ஷன் YouTube சேனலிலும் குடியரசுத் தலைவரின் உரை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய சாதனைகளை நிறைவு கூறும் வரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 13, 2025 10:03 PM IST



.

Previous Post

‘நான் எம்.ஜி.ஆரும் இல்லை.. ஜெ.,வும் இல்லை.. தொண்டன் தான்’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் தடாலடி பதில்!

Next Post

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In