Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… நடுவானில் தில்லி திரும்பியது!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.26 அடியிலிருந்து 89.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 52.55 டிஎம்சியக உள்ளது.



.

Previous Post

Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!

Next Post

‘ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்’; திங்கட்கிழமை வாங்க அல்லது விற்க 5 பங்குகள்-he benchmark nifty 50 index consolidated last week to end buy or sell today

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்’; திங்கட்கிழமை வாங்க அல்லது விற்க 5 பங்குகள்-he benchmark nifty 50 index consolidated last week to end buy or sell today

'ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்'; திங்கட்கிழமை வாங்க அல்லது விற்க 5 பங்குகள்-he benchmark nifty 50 index consolidated last week to end buy or sell today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In