அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. முன்னர் சோதனை நடத்தியபோது சீல் வைக்கப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்கின்றனர்.