வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் (விகாசா பள்ளி வளாகம்) மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு துறைகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முன்னோடி முகாமை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உட்பட பலர் இருந்தனர்.


