Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காலையில் பாஜக; மாலையில் காங்கிரஸ்! – ஒரு மணி நேர இடைவேளையில் கட்சி தாவிய முன்னாள் எம்.பி | Ex MP Ashok Tanwar Rejoins Congress

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2024
in அரசியல் செய்திகள்
0
காலையில் பாஜக; மாலையில் காங்கிரஸ்! – ஒரு மணி நேர இடைவேளையில் கட்சி தாவிய முன்னாள் எம்.பி | Ex MP Ashok Tanwar Rejoins Congress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. ஹரியானாவில் பாஜக – காங்கிரஸ் மோதல் பலமாக இருக்கிறது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் பா.ஜ.க-விற்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் எம்.பி அசோக் தன்வார், 2 மணி அளவில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

அசோக் தன்வார்அசோக் தன்வார்

அசோக் தன்வார்

ஒரு மணி நேர இடைவேளையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியானாவில் முன்னாள் எம்.பி-யாக இருந்த அஷோக் தன்வார் இப்படி கட்சி மாறுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஜனவரி மாதம் பாஜக-வில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்.



.

Previous Post

புதிய சுருக்க அட்டைகளைப் பயன்படுத்தி விமானங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றை நிர்வகிப்பதை Gmail எளிதாக்குகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே-gmail makes it easier to manage flights deliveries and more with new summary cards here s everything you need to know

Next Post

Virender Sehwag: அரியானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Virender Sehwag: அரியானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்

Virender Sehwag: அரியானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In