Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடுவானில் துடித்த பெண்.. அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்.. பக்தி பயணத்தில் நிகழ்ந்த சோகம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2025
in அரசியல் செய்திகள்
0
நடுவானில் துடித்த பெண்.. அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்.. பக்தி பயணத்தில் நிகழ்ந்த சோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 08, 2025 11:55 AM IST

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு பயணித்த 41 வயது மலேசிய பெண், இந்திய வானில் நெஞ்சுவலியால் துடிக்க விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

FlightFlight
Flight

நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 41 வயது மலேசிய பெண் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம், இந்திய வான் எல்லையில் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும்போது அப்பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, உடனடியாக விமானப் பணிப்பெண்களைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் விமானி மூலம் சென்னை விமான நிலையத்தைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூற, விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் அறிந்துக் கொண்டனர். இதன்பின் சென்னை போலீஸார் உதவியுடன் அப்பெண்ணின் உடலை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க… Delhi Election 2025 | டெல்லியில் பெரும்பான்மை எண்ணிக்கையை கடந்த பாஜக..! 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?

உயிரிழந்த அப்பெண், தனது கணவர் மற்றும் சில நபர்களுடன், பக்தி பயணமாகச் சென்றிருந்தது தெரியவந்தது. பக்தி பயணத்தை முடித்துவிட்டு மலேசியா திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் விமானத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 08, 2025 11:55 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நடுவானில் துடித்த பெண்.. அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்.. பக்தி பயணத்தில் நிகழ்ந்த சோகம்!



.

Previous Post

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

Next Post

உயிர்தப்பிய Karunanidhi, திக் திக் நிமிடங்கள் – Ilangovan Rajasekaran Interview | Jayalalitha

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயிர்தப்பிய Karunanidhi, திக் திக் நிமிடங்கள் – Ilangovan Rajasekaran Interview | Jayalalitha

உயிர்தப்பிய Karunanidhi, திக் திக் நிமிடங்கள் - Ilangovan Rajasekaran Interview | Jayalalitha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In