எப்போதும் மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக இருந்து உள்ளது. பாஜக தனது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் செய்ய நினைக்கிறார்கள். இந்த அச்சுறுத்தலை உணர்ந்து முன் எப்போதும் இல்லாத ஒற்றுமை உடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
.