Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரையில் த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2024
in Default
1
மதுரையில் த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரையில் தமிழக வெற்றிக்கழக வடக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்யின் 50வது பொன் விழா நடைபெற்றது.
‌‌இவ்விழாவில் மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ‘விஜய் அன்பன்’ கல்லானை முன்னிலையில் பொது மக்களுக்கு விலையில்லா மருந்து, முதியோர்களுக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் மடிக்கணினி, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் 550 பேருக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தளபதி ப்ரியன் நடராஜ், விஷால், ரமேஷ், தினேஷ், தீபக், ஜெயின் அலாவுதீன், ஈஸ்வரன், கண்ணன், மணி, பாபு, வடிவேல், வினோத், நாகராஜ், பொன்னுச்சாமி, செல்வம், செளரி மற்றும் கழக தோழர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா..

Next Post

மோடியிடம் தமிழ்நாடு நிறைய எதிர்பார்க்கிறது… மோடிக்கு ஐஸ் வைத்த ராமதாஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியிடம் தமிழ்நாடு நிறைய எதிர்பார்க்கிறது… மோடிக்கு ஐஸ் வைத்த ராமதாஸ்!

மோடியிடம் தமிழ்நாடு நிறைய எதிர்பார்க்கிறது... மோடிக்கு ஐஸ் வைத்த ராமதாஸ்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In