Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இஆப.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 31, 2024
in Default
0
மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இஆப.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் குறவகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 231 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள் வழங்கினார்.

குறிப்பாக ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா ஆணை மற்றும் புதிய வீடு கட்டுவதற்கான பணி உத்தரவு ஆகியவை வழங்கப்பட்டன.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா,இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி வைஷ்ணவி பால் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல் அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்

Previous Post

கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: பினராயி விஜயனிடம் ஸ்டாலின் உறுதி

Next Post

Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு… உறுதிப்படுத்திய ஹாமஸ்! | Hamas said Ismail Haniyeh was killed in Tehran

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு… உறுதிப்படுத்திய ஹாமஸ்! | Hamas said Ismail Haniyeh was killed in Tehran

Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு... உறுதிப்படுத்திய ஹாமஸ்! | Hamas said Ismail Haniyeh was killed in Tehran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In