Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2025ம் ஆண்டில் எந்த நாட்டிடம் அதிக ராணுவ டாங்கிகள் உள்ளன? இந்தியாவிடம் எவ்வளவு ராணுவ டாங்கிகள் உள்ளது தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2025
in அரசியல் செய்திகள்
0
2025ம் ஆண்டில் எந்த நாட்டிடம் அதிக ராணுவ டாங்கிகள் உள்ளன? இந்தியாவிடம் எவ்வளவு ராணுவ டாங்கிகள் உள்ளது தெரியுமா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


1. சீனா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 6,800

2. ரஷ்யா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 5,750

3. அமெரிக்கா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 4,640

4. வட கொரியா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 4,344

5. இந்தியா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 4,201

6. எகிப்து:

டாங்கிகளின் எண்ணிக்கை – 3,620

7. பாகிஸ்தான்:

டாங்கிகளின் எண்ணிக்கை – 2,627

8. துருக்கி:

டாங்கிகளின் எண்ணிக்கை – 2,238

9. தென் கொரியா:

டாங்கிகளின் எண்ணிக்கை – 2,236

10. ஈரான்:

டாங்கிகளின் எண்ணிக்கை – 1,713

இந்தியாவின் சிறந்த டாங்கிப் படை:

இந்தியாவின் டாங்கிப் படை T-90, T-72 மற்றும் அர்ஜுன் டாங்கிகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையிலும் சீனாவுடனான வடக்கு எல்லையிலும் சமநிலையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 4,201 டாங்கிகளுடன், இந்தியா பாகிஸ்தானை விஞ்சியுள்ளது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய டாங்கிப் படைகளில் ஒன்றாகவும் உள்ளது.

பின்தங்கியுள்ள பாகிஸ்தான்:

டாங்கிகளின் எண்ணிக்கையில் பின்தங்கியிருந்தாலும், 2,627 டாங்கிகளுடன் பாகிஸ்தான் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகவே உள்ளது. பாகிஸ்தானின் விரைவான நவீனமயமாக்கல் டாங்கிப் பிரிவுகள் மற்றும் சீனாவின் ராணுவ ஆதரவு  VT-4 டாங்கிகள் போன்ற புதிய தொழில்நுட்பத்தை இணைப்பது என பாகிஸ்தான் அதன் டாங்கி படை திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளாக ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் சைபர் போர் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ள போதிலும், வழக்கமான போரில் கடினமான நிலப்பரப்பில் செயல்படும் திறன் கொண்ட டாங்கிகள் ஒரு நாட்டின் காலாட்படைக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன. நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் அவற்றின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனிடையே, 2025-ஆம் ஆண்டில் 6,800 டாங்கிகளுடன் சீனா முதலிடம் வகித்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய வல்லரசுகளை விஞ்சியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 27, 2025 10:45 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

2025ம் ஆண்டில் எந்த நாட்டிடம் அதிக ராணுவ டாங்கிகள் உள்ளன? இந்தியாவிடம் எவ்வளவு ராணுவ டாங்கிகள் உள்ளது தெரியுமா?



.

Previous Post

பாமக: ராமதாஸ், அன்புமணிக்கு இடையே என்ன மோதல்; கட்சி எதற்காக தொடங்கப்பட்டது?

Next Post

`இந்தித் திணிப்புக்கு எதிராக…'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`இந்தித் திணிப்புக்கு எதிராக…'-  மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In