Nipah Virus | கேரளாவின் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, முன்னெச்சரிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
.
