உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது 2024ஆம் ஆண்டில் கொலை குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்திருக்கிறது. அதாவது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்திருக்கின்றன. அதேபோல் பழிக்கு பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்து உள்ளது.
.
