ஏற்கெனவே மத்திய அரசு பணிகளான ரயில்வே, போஸ்ட் ஆபிஸ், வங்கிகளில் மொழிதெரியாதவன் உள்ளான். இது ஒரு சூழ்ச்சி, எந்த காலத்திலும் இதை எதிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடுத்துள்ள முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நமது கட்சியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
.
