நேற்று ED தலைவர் சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் மற்றும் MP ஆன கபில் சிபல் தனது Twitter பக்கத்தில் கூறியிருப்பதாவது.
சஞ்சய் மிஸ்ரா (ED) தலைவர் நவம்பர் வரை நீட்டிப்பு செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது
அமித் ஷா:
“ED என்பது எந்தவொரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட ஒரு நிறுவனம்..”
பிறகு ஏன் அவருக்கு 3வது நீட்டிப்பு கொடுத்தீர்கள்?
சில தனிநபர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அரசியல் நலன்களுக்கு சேவை செய்கிறார்கள்!

