தெலங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஐதராபாத்’ என்பதை ‘பாக்யநகர்’ என்று பெயர் மாற்றுவோம் மேலும், ‘ஐதராபாத்’ பெயரை ஏன் மாற்றக்கூடாது? ஹைதர் யார்?…பாக்யநகர் என்பது பழைய பெயர்; நிஜாம் ஆட்சியில் தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று தெலங்கானா பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.