Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு இட்லி, சாம்பார் காரணமா.. அமைச்சர் கூறிய வினோத காரணம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 28, 2025
in அரசியல் செய்திகள்
0
கோவாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு இட்லி, சாம்பார் காரணமா.. அமைச்சர் கூறிய வினோத காரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 28, 2025 7:34 AM IST

கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு வினோத காரணத்தை பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

News18News18
News18

கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற கோவாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு இட்லி, சாம்பாரும் ஒரு காரணம் என்று பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு அரசை மட்டும் குறை சொல்ல முடியாது என்று கூறிய அவர், புதிய காரணிகளையும் அடுக்கியுள்ளார்.

அதன்படி, ரஷ்யா-உக்ரைன் போராலும், கடற்கரை ரெசார்ட்களில் இட்லி, சாம்பார், வடபாவ் போன்ற உணவுகளாலும் கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார். கடற்கரை ரெசார்ட்களில் உள்ள குடில்களை வணிகர்கள் வாடகைக்கு விடும் நிலையில், அங்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பலர் இட்லி சாம்பார் விற்பதாகவும் அவர் சாடினார்.

சுற்றுலாத்துறையினரும் பலதரப்பினரும் இணைந்து சுற்றுலா வணிகத்தை மேம்படுத்த அமர்ந்து பேசவேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளின் வணிகம் குறைந்ததை தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் வரும் நாட்களில் கோவாவில் சுற்றுலா வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.

First Published :

February 28, 2025 7:34 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கோவாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு இட்லி, சாம்பார் காரணமா.. அமைச்சர் கூறிய வினோத காரணம்!



.

Previous Post

நல்ல நாள் இன்று!

Next Post

200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும் வடிவேலு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும் வடிவேலு!

200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும் வடிவேலு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In