Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home டிரெண்டிங் செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in டிரெண்டிங் செய்திகள்
0
ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனியார் துறையை சேர்ந்த ஒன்றாகும். இவ்வங்கி 2 கோடி ரூபாய்க்குள்ளாகவும், 5 கோடி ரூபாய்க்கு குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் 7, 2023ல் அமலுக்கு வந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் இந்த முடிவானது தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ஆறாவது முறையாக அதிகரித்துள்ளது. இந்த முறை வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

இந்த அதிகரிப்பிற்கு பிறகு அதிகபட்சமாக வட்டி விகிதம் 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே குறைந்தபட்சமாக 4.75 சதவீதமாக இருந்தது. இதே மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீதத்தில் இருந்து, 7.25 சதவீதமாகவும் உள்ளது.

முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 2 கோடி ரூபாயாக்குள்ளாகவும், 5 கோடி ரூபாய்க்குள்ளாகவும் இந்த வட்டி விகிதம் பொருந்தும் என அறிவித்துள்ளது.

இந்த வட்டி விகிதமானது உள்நாட்டு , என்ஆர்ஓ மற்றும் என் ஆர்இ வைப்புத் தொகை 2 கோடி மற்றும் 5 கோடி ரூபாய்க்குள் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

சாதாரண மக்கள் & மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி வரையில்)

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 3%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.50%

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் – 4.25%

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.50%

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் – 4.75%

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையில் – 4.75%

151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் – 4.75%

185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் – 5.75%

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் – 5.75%

271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் – 6%

290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 6%

1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் – 6.70%

390 நாட்கள் முதல் 15 மாதங்கள் வரையில் – 6.70%

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் – 7.10%

18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 7.10%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 7%

3 வருட 1 நாள் முதல் 5 வருடம் வரையில் – 7%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் – 6.90% (மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதம்)

5 வருடம் (80C FD)- அதிகபட்சம் ரூ.1.50 லட்சம்) – 7%

புது கார் வாங்க போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, டொயோட்டா செம அப்டேட்..!

ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

சாதாரண மக்கள் & மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையில்)

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 4.75%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 4.75%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 5.50%

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் – 5.75%

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 6%

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் – 6.50%

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையில் – 6.50%

151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் – 6.50%

185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் – 6.65%

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் – 6.65%

271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் – 6.75%

290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 6.75%

1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் – 7.25%

390 நாட்கள் முதல் 15 மாதங்கள் வரையில் – 7.25%

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் – 7.15%

18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 7.15%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 7%

3 வருட 1 நாள் முதல் 5 வருடம் வரையில் – 6.75%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் – 6.75% )

Get Latest News alerts.

Allow Notifications

You have already subscribed

.

Tags: அறவபபஐசஐசஐசமமககயமதலடடளரகளவஙகஹபப
Previous Post

ஜெட் வேகம்! திருப்பூர் மாவட்டத்தில் 18 பார்களுக்கு அதிரடியாக சீல்.. ஆய்வுக்குப் பிறகு பரபர ஆக்‌ஷன்!

Next Post

பெண் காவலருடன் கள்ளத்தொடர்பா? இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண் காவலருடன் கள்ளத்தொடர்பா? இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது!

பெண் காவலருடன் கள்ளத்தொடர்பா? இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In