Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஒரு போதும் கன்னடத்தில் பேச மாட்டேன்…” – வாடிக்கையாளரிடம் எஸ்பிஐ ஊழியர் அடாவடி வீடியோ வைரல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 21, 2025
in அரசியல் செய்திகள்
0
“ஒரு போதும் கன்னடத்தில் பேச மாட்டேன்…” – வாடிக்கையாளரிடம் எஸ்பிஐ ஊழியர் அடாவடி வீடியோ வைரல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 20, 2025 3:49 PM IST

பெங்களூரு எஸ்பிஐ வங்கியில், வாடிக்கையாளர் கன்னடத்தில் பேச வலியுறுத்த, மேலாளர் “நான் கன்னடத்தில் பேச மாட்டேன்” என கூறிய வீடியோ வைரல்.

News18News18
News18

கர்நாடகாவில் சமீபகாலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையேயான பிரச்சனை அவ்வப்போது எழுந்துவருகிறது. குறிப்பாக தேசியக் கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி தொடர்பான விவாதம் எழுந்ததில் இருந்து அம்மாநிலத்தில் மொழி குறித்தான பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக எழுந்துவருகிறது.

உதாரணத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியில், கன்னட ஆதரவாளர்கள் பேருந்தை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இந்த விவகாரத்திற்கு காரணம், அதற்குமுன்னதாக கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பகுதியை ஒட்டி இருக்கும் பெல்காவி பகுதியில், கர்நாடகா அரசு பேருந்தில், ஏறிய சிறுமி ஒருவர் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு அந்தப் பேருந்து நடத்துனர் கன்னடத்தில் பேச சொல்லி வலியுறுத்த அது தகராறாக மாறியது.

இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் வட மாநில இளைஞர் ஒருவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் இந்தியில் பேச, தனது தாய் மொழியான கன்னடத்தில் பேச வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

Bengaluru Chandapura SBI Branch Manager says “she will never speak Kannada” as this is India and she speaks Hindi

RBI has given clear guidelines saying staff should provide service in the local language@TheOfficialSBI

better take action against her.pic.twitter.com/llkqTjsW7R


— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) May 20, 2025

இந்நிலையில், சமீபத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அதுவும், நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒரு போதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.



.

Previous Post

300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

Next Post

சென்னையை வென்றது ராஜஸ்தான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையை வென்றது ராஜஸ்தான்

சென்னையை வென்றது ராஜஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In