நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை ‘டெண்டர் மோசடி’ பழனிசாமிக்கு நினைவூட்டுகிறேன்
பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? -திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை விடுத்தார்.
