Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பார்டர் – கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையேயான போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு பார்டர் – கவாஸ்கர் தொடரின்போது, அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறினார்.



.

Previous Post

சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு – பக்தர்கள் கடைபிடிக்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! | Ayyappan devotees should know all these rituals before coming to Sabarimala – Sabarimala ayyappan viratham

Next Post

Top 10 News: ஆம் ஆத்மியிலிருந்து விலகிய முக்கியத் தலைவர், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகர சோதனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News: ஆம் ஆத்மியிலிருந்து விலகிய முக்கியத் தலைவர், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகர சோதனை

Top 10 News: ஆம் ஆத்மியிலிருந்து விலகிய முக்கியத் தலைவர், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகர சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In