தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு போட்டித்தேர்வுகளில் அதிகளவில் சாதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், ‘நான் முதல்வன்’ போட்டித்தேர்வு பிரிவின் கீழ் ஒன்றிய அரசுப் பணித்தேர்வுகளுக்கான பிரத்யேக பயிற்சி மையத்தை @ACLChennai-யில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சிக்கு தேர்வாகியுள்ள இளைஞர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
Staff Selection Commission, ரயில்வே, வங்கித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசுப்பணிகளில் வெல்ல, தேர்வுக்கான புத்தகங்களையும் வழங்கினார்.

செய்தி – தீனா

