Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆன்லைன் கேம் விபரீதம்: தாயின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 லட்சத்தை காலி செய்த ஹைதராபாத் சிறுவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 10, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆன்லைன் கேம் விபரீதம்: தாயின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 லட்சத்தை காலி செய்த ஹைதராபாத் சிறுவன்
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹைதராபாத்: ஆன்லைன் கேம் மீதான மோகத்தால் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளார். அண்மையில், சீன தேசத்தில் ஆன்லைன் கேம் மோகத்தால் 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 52 லட்ச ரூபாயை செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தின் அம்பேர்பேட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தனது தாத்தாவின் போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடி உள்ளார். அவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கேமை போன்களில் இலவசமாக விளையாடலாம். அவர் இந்த கேமில் அடுத்தடுத்த நிலை (லெவல்) நோக்கி ‘முன்னேற… முன்னேற…’ சிறிது சிறிதாக பணம் செலவழிக்க தொடங்கியுள்ளார். முதலில் ரூ.1,500 என தொடங்கி ரூ.10,000 வரையில் இது சென்றுள்ளது.

.

Previous Post

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்ய வைகோ வலியுறுத்தல்

Next Post

ஆற்றில் உருண்டு வந்த கரடியை பிடித்த ஆள்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாஜக- அதிமுகவை அட்டாக் செய்த ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆற்றில் உருண்டு வந்த கரடியை பிடித்த ஆள்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாஜக- அதிமுகவை அட்டாக் செய்த ஸ்டாலின்

ஆற்றில் உருண்டு வந்த கரடியை பிடித்த ஆள்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாஜக- அதிமுகவை அட்டாக் செய்த ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In