Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்கா: ஃபுளோரிடாவை தாக்கிய மில்டன் புயல் – 10 பேர் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்கா: ஃபுளோரிடாவை தாக்கிய மில்டன் புயல் – 10 பேர் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

இதையும் படிக்க: மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் அமெரிக்காவை நெருங்கும் அதி தீவிர மில்டன் புயல்!

வியாழக்கிழமை அதிகாலை ஃபுளோரிடா மாகாணத்தில் கரையைக் கடந்த மில்டன் புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மில்டன் புயல் பாதிப்புகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததால் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு அதி தீவிரப் புயலாக மில்டன் கரையைக் கடக்காததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



.

Previous Post

தினப்பலன்கள்!

Next Post

`முல்லைப்பெரியாறு அணைக்காகப் போராடுவது அதிமுக மட்டுமே..’ – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | Only AIADMK is fighting for Mullaperiyar Dam-Former Minister R.b Udayakumar

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`முல்லைப்பெரியாறு அணைக்காகப் போராடுவது அதிமுக மட்டுமே..’ – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | Only AIADMK is fighting for Mullaperiyar Dam-Former Minister R.b Udayakumar

`முல்லைப்பெரியாறு அணைக்காகப் போராடுவது அதிமுக மட்டுமே..' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | Only AIADMK is fighting for Mullaperiyar Dam-Former Minister R.b Udayakumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In