Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Human Trafficking: 15 பெண்களை அடைத்து வைத்துச் சித்ரவதை… இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2024
in அரசியல் செய்திகள்
0
Human Trafficking: 15 பெண்களை அடைத்து வைத்துச் சித்ரவதை… இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தம்பதி, வீட்டில் பூச்சிகள் அதிகம் இருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் அந்த வீட்டுக்கு பணியாளர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையிலும் 5 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தனர்.

அடைத்து வைத்து சித்ரவதை

உடனே இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பிரின்ஸ்டன் காவல்துறை, அந்த வீட்டில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான சந்தோஷ் கட்கூரி (31), அவரது மனைவி துவாரகா குண்டா (31), தாசிரெட்டி சந்தன் (24), அனில் மாலே (37) ஆகியோரை கைது செய்து விசாரித்தது. அப்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. சந்தோஷ் கட்கூரி, துவாரகா குண்டாக்கு சொந்தமான ஷெல் நிறுவனங்களில் புரோகிராமர்களாக பெண்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் கொத்தடிமைகளாக கையாளப்பட்டிருக்கின்றனர். அந்தப் பெண்கள் கடத்தி வரப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. மேலும், அந்த வீட்டை சோதனையிட்டபோது, ​​பல லேப்டாப்கள், செல்போன்கள், பிரின்ட்டர்கள் மற்றும் மோசடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எல்லா எலக்ட்ரானிக் கேஜெட்களும் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கைகளின் விவரங்கள் உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை நான்கு பேருக்கும் எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண்கள் குறித்த தகவல்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரோடு புதைக்கப்பட்ட 15 நாள்களேயான பெண் குழந்தை: தந்தையை கைது செய்த காவல்துறை! – அதிர்ச்சி சம்பவம்!



.

Previous Post

HIV: 800 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்-அதிர்ச்சியில் உறைந்த மாநிலம்.. எங்கே நடந்தது இந்த அசம்பாவிதம்-how drug abuse among students led to hiv outbreak

Next Post

R.S.Bharathi vs Annamalai: ‘ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்’..கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!-annamalai to initiate criminal case against rs bharathi in saidapet court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
R.S.Bharathi vs Annamalai: ‘ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்’..கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!-annamalai to initiate criminal case against rs bharathi in saidapet court

R.S.Bharathi vs Annamalai: 'ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்'..கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!-annamalai to initiate criminal case against rs bharathi in saidapet court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In