Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bipin Rawat : `குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்’ – வெளியான அதிர்ச்சி தகவல்! | Human error led to chopper crash that killed General Bipin Rawat: Report

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Bipin Rawat : `குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்’ – வெளியான அதிர்ச்சி தகவல்! | Human error led to chopper crash that killed General Bipin Rawat: Report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி…

அப்போதைய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வெலிங்டனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.

ஆனால், குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பாதையில் அதிக மேகமூட்டம் இருந்ததால், அங்கே ராணுவ ஹெலிகாப்டார் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேரில் சிலர் சம்பவ இடத்திலேயும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அங்கேயும் உயிரிழந்தனர்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் மக்களவையில் நேற்று இந்த விபத்து குறித்த நிலைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பிபின் ராவத் சென்ற விமான விபத்து...

பிபின் ராவத் சென்ற விமான விபத்து…

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “2017 – 2022-ம் ஆண்டுக்காலத்தில், மொத்தம் 34 ராணுவ விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 2021 – 2022-ம் ஆண்டு மட்டும் 9 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஏற்பட்ட விபத்திற்கு ‘மனித (விமானிகள்) தவறு’ தான் காரணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ‘எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் விமானத்தை விமானி மேகத்திற்குள் செலுத்தியதே இந்த விபத்திற்கு காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

‘திட்டமிட்டு புறக்கணித்தாரா கட்கரி?’ நிதின் கட்கரி உள்ளட்ட பாஜக எம்.பி.,களுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு!

Next Post

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In