Ujjivan Small Finance Bank: உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியால் வழங்கப்படும் மேக்சிமா சேவிங்ஸ் அக்கவுண்ட்ஆனது, மற்ற மாற்று வழிகளை விட சிறந்ததாகும். ஏனெனில், அது பல்வேறு இலவச மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குகிறது. இந்த தயாரிப்பின் விவரங்களைப் பார்க்கும்போது, பிரீமியம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வடிவமைக்கப்பட்ட பல அம்சங்கள் தெரியவருகின்றன.
