Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இஸ்ரோவில் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.. எப்படி விண்ணப்பிப்பது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 24, 2025
in அரசியல் செய்திகள்
0
இஸ்ரோவில் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.. எப்படி விண்ணப்பிப்பது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 11:06 AM IST

கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் மற்றும் ஆராய்ச்சி, தொழில் துறைகளில் ஆர்வம் உள்ள இளம் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News18News18
News18

இஸ்ரோவில் செயல்படுத்தப்படும் இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாணவர்கள் இடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தை துாண்டும் வகையில் இஸ்ரோ ஒரு முயற்சியை எடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, யுவிகா அதாவது, ‘யுவ விஞ்ஞானி கார்யகிராம்’ என்கிற இளம் விஞ்ஞானி திட்டத்தை செயல்படுத்துகிறது. கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் மற்றும் ஆராய்ச்சி, தொழில் துறைகளில் ஆர்வம் உள்ள இளம் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தில் சேர நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வாளர் பட்டியல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்படும். அதை தொடர்ந்து மே 19 முதல் 30ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.

Also Read: 3 ஆண்டுகளில் 32 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா? – வெளியான தகவல்

இதற்கு 8ஆம் வகுப்பில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று, தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் கண்காட்சி, வினாடி-வினா, ஒலிம்பியாட், விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற அனுபவம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

First Published :

March 21, 2025 11:06 AM IST



.

Previous Post

Madurai Weather 23 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.7°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilnadu News Live March 23, 2025: ‘திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியில் இல்லை’ வேல்முருகன் பேட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live March 23, 2025: ‘திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியில் இல்லை’ வேல்முருகன் பேட்டி

Tamilnadu News Live March 23, 2025: ‘திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியில் இல்லை’ வேல்முருகன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In