Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

50 நாள்களைக் கடந்த கோட் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
50 நாள்களைக் கடந்த கோட் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய்யின் ’கோட்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே செப். 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் 50 நாள்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் கோட் பட வசூல் நிலவரம் குறித்து படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுதும் கோட் படம் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Creating new records at the Box office #GOAT @actorvijay Sir @vp_offl @aishkalpathi @Ags_production @Jagadishbliss pic.twitter.com/AEJVtAF57s

— Archana Kalpathi (@archanakalpathi) October 9, 2024

கடந்த சில நாள்களுக்கு முன், ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கோட் வெளியானது. இருந்தபோதிலும், திரையரங்குகளிலும் கோட் படம் குறைவான காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விரைவில் கோட் ரூ. 500 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.





.

Previous Post

TOP 10 NEWS: ‘சாம்சங் தொழிலாளர் போராட்டம் முதல் TNPSC பணியிடங்கள் நீட்டிப்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening news samsung employees strike tnpsc job extension flooding in kutralam falls

Next Post

Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? – கொதிக்கும் காம்ரேட்டுகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? – கொதிக்கும் காம்ரேட்டுகள்

Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In