Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தரகண்ட் விபத்து: 9 வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்..! – கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சிகள் ஆராய்வு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உத்தரகண்ட் விபத்து: 9 வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்..! – கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சிகள் ஆராய்வு.
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Uttrakhand_tunnel_accident_edi

உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

துளையிடும் பணிகள் எப்போது முடிக்கப்படும் என்பது குறித்து முடிவாகக் கூற முடியாது என்றும், மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய லெப்டினெட் ஜெனரல் சையத் அஸ்னானின், இது எளிமையான சவால் அல்ல. அதனால் எல்லா வாய்ப்புகளையும் முயற்சிக்கிறோம். எல்லா குழுக்களும் சுரங்கப்பாதை இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுமட்டுமே இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியும். அதனால், எத்தனை மணிநேரமாகும் என்பது குறித்து கூற இயலாது.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு குடிநீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. உணவு மற்றும் வெளிச்சத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் அருகிலுள்ள விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் தங்கள் குடும்பத்தினருடன் பேசினர் எனக் குறிப்பிட்டார்.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமாா் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.

சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

.

Previous Post

குஷ்பூவுக்கு விரைவில் கும்மாங்குத்து..! – திமுகாவையும் சேரியையும் கொச்சை படுத்துவதா?

Next Post

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையா? – உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்க.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையா? – உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்க.

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையா? - உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்க.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In