Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Hong Kong;“தீயணைப்பு வீரர் உட்பட 44 பேர்: கொளுந்துவிட்டு எரிந்த தீ’ – சீனா சோகம்| Hong Kong; “44 people including a firefighter: Fire burns to death” – China tragedy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 27, 2025
in அரசியல் செய்திகள்
0
Hong Kong;“தீயணைப்பு வீரர் உட்பட 44 பேர்: கொளுந்துவிட்டு எரிந்த தீ’ – சீனா சோகம்| Hong Kong; “44 people including a firefighter: Fire burns to death” – China tragedy
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

Hong Kong: தீ விபத்து

Hong Kong: தீ விபத்து

பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

TVK: பனையூரில் செங்கோட்டையன் & கோ – த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?

Next Post

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். இப்போது தவெக கட்சியில்” – விஜய் வீடியோ | ” Sengottaiyan joined AIADMK trusting revolutionary leader MGR. Now he is in the TVK” – Vijay video

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். இப்போது தவெக கட்சியில்” – விஜய் வீடியோ | ” Sengottaiyan joined AIADMK trusting revolutionary leader MGR. Now he is in the TVK” – Vijay video

"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். இப்போது தவெக கட்சியில்" - விஜய் வீடியோ | " Sengottaiyan joined AIADMK trusting revolutionary leader MGR. Now he is in the TVK" - Vijay video

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In