Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Honey Trap: `அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் 48 பேரை சிக்க வைக்க முயற்சி’ – கர்நாடக அரசியலில் பகீர் |karnataka ministers complaint against honey trap issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 23, 2025
in அரசியல் செய்திகள்
0
Honey Trap: `அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் 48 பேரை சிக்க வைக்க முயற்சி’ – கர்நாடக அரசியலில் பகீர் |karnataka ministers complaint against honey trap issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் இங்கு பதிலளிக்க மாட்டேன். உள்துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளிப்பேன். இது விசாரிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோளி, “கர்நாடக மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஒருவரை honey trap-ல் சிக்க வைக்க இரண்டு முறை முயற்சிகள் நடந்தன. ஆனால், அது வெற்றிப்பேறவில்லை. இப்படி நடப்பது முதல் முறையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக honey trap நடந்து வருகிறது. காங்கிரஸ், பா.ஜ.க, ஜே.டி.எஸ் என எந்தக் கட்சியும் இதிலிருந்து தப்பிக்கவில்லை.

எனவே இதுதொடர்பாக புகார் பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரியுள்ளோம். பாதிக்கப்பட்டவரையும் முன்வந்து புகாரளிக்கக் கூறியிருக்கிறோம். 48 அரசியல்வாதிகள் இதில் சிக்கியதாக கூட்டுறவு அமைச்சர் கூறுகிறார்” என்றார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, “honey trap முயற்சி குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும்” என அறிவித்திருக்கிறார்.



.

Previous Post

Puducherry Weather 23 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 27.55°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

நள்ளிரவில் பயங்கரம்… மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நள்ளிரவில் பயங்கரம்… மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In