“அவசர அவசரமாக சென்னை மாநகர காவல்துறை இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியபோதே எனக்கு சந்தேகம் இருந்தது. இப்போது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கும்போது, சிபிசிஐடியும் சேர்ந்து குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது என்பது தெரிய வருகிறது”
.

