Erode Bypoll And Delhi Election Live: Erode Bypoll And Delhi Election Live: ‘தலைநகர் டெல்லி முதல் ஈரோடு கிழக்கு வரை’ வாக்குப் பதிவு அப்டேட் இதோ!
தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ஈரோடு கிழக்கில் அதிக வாக்குகளை அள்ளப் போவது யார்? இன்று நடைபெறும் வாக்குப்பதிவு நிலவரம், உடனுக்குடன் இங்கு காணலாம்.
Tue, 04 Feb 202501:56 PM IST
பெரியார் தாக்கு.. நாம் தமிழருக்கு என்ன தரும்?
Erode Bypoll And Delhi Election Live: ஈரோடு கிழக்கு தேர்தலில் பெரியார் குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்த நாம் தமிழர் கட்சி, இந்த முறை என்ன ஓட்டு வாங்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது
Tue, 04 Feb 202501:54 PM IST
திமுக செல்வாக்கு உயருமா?
Erode Bypoll And Delhi Election Live: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், முழு பலத்துடன் திமுக போட்டியிடுகிறது. பிரதான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டும் திமுகவை எதிர்த்து களத்தில் நிற்கிறது
Tue, 04 Feb 202501:53 PM IST
இந்தியா கூட்டணி விரிசல்
Erode Bypoll And Delhi Election Live: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி என்கிற பெயரில் கூடியிருந்த எதிர்கட்சிகள், டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உதறின. ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் தனித்தும், பாஜக தனித்தும் களம் காண்கிறது.
Tue, 04 Feb 202501:52 PM IST
இன்று டெல்லியில் வாக்குப் பதிவு
Erode Bypoll And Delhi Election Live: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மூன்று அணிகளாக தேர்தலை எதிர்கொள்ளும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது
