Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – சுதந்திர தின விழா!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி –  சுதந்திர தின விழா!!
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சாத்தான்குளம் : ஆகஸ்ட் 14 திங்கட்கிழமை அன்று ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதியம் சுமார்இரண்டு முப்பது மணி அளவில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் தாசில்தார் D.நம்பிராஜ் ஏனோக் அவர்களின் இறை ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஸ்டார் லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயப்பிரகாஷ் அவர்களும்,சாத்தான்குளம் ஸ்டார் லயன்ஸ் கிளப் செயலாளர்கனகராஜ்அவர்களும், சாத்தான்குளம் ஸ்டார் லயன்ஸ் கிளப் பொருளாளர் ராஜதுரை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பள்ளியின் நிர்வாகி சி நோபிள்ராஜ் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி எனப் பல போட்டிகள் நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவினை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். பள்ளியின் இயக்குநர் டினோ மெலினா ராஜாத்தி அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பற்றுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Previous Post

பெண்ணை கத்தியால் தாக்கிய புகார்: கொலை முயற்சி வழக்கில் அஸ்வினி கைது

Next Post

ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி - சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In