கொங்கன், கோவா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.