Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Heat: துண்டான தலை… சுட்டெரிக்கும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகுச் சிலை! | Heat Melts Former President Abraham Lincoln’s Wax Statue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in அரசியல் செய்திகள்
0
Heat: துண்டான தலை… சுட்டெரிக்கும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகுச் சிலை! | Heat Melts Former President Abraham Lincoln’s Wax Statue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வழக்கத்திற்கு மாறான வெப்பம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொள்ளவில்லையெனில் ஆபத்துகள் அதிகமாகலாம் என்பது போன்று பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது. இந்தச் சிலை உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. 

ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் ஆறடி உயரமுள்ள இந்தச் சிலையின் தலை, சுட்டெரித்த வெப்பத்தினால் உருகி, தொங்கத் தொடங்கியது. படிப்படியாக கால்கள் மற்றும் உடலும், நாற்காலியும் உருகியுள்ளன. 

தற்போது லிங்கனின் தலை தனியாக வந்துவிட்டதால் அதனை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலையில்லாமல் ஒரு கம்பி மட்டும் மெழுகுச்சிலையில் இருக்கிறது.

இது போன்று சிலை உருகுவது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 2023-ல் செய்யப்பட்ட மெழுகுச் சிலையில் நூறு திரிகள் (wicks) இருந்தன. அது மக்கள் ஏற்றுவதற்காக வைக்கப்படவில்லை.



.

Previous Post

8000 டன் தங்கம் – ஈ கூட நுழைய முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு – எங்கே தெரியுமா? | Have you heard of fort knox – fort full of gold reserves in America and which is impregnable

Next Post

Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?-madras high court order to complete trial in 4 months in senthil balaji case

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?-madras high court order to complete trial in 4 months in senthil balaji case

Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?-madras high court order to complete trial in 4 months in senthil balaji case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In