Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லடாக் வன்முறைக்கு இவர் காரணமா? சோனம் வாங்​சுக் யார்? |Ladakh violence who is Sonam Wangchuk

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2025
in அரசியல் செய்திகள்
0
லடாக் வன்முறைக்கு இவர் காரணமா? சோனம் வாங்​சுக் யார்? |Ladakh violence who is Sonam Wangchuk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். வன்முறை காரணமாக லே நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு முழுகாரணம் சோனம் வாங்​சுக் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி இருக்கிறது. மேலும் அவர் நிறுவிய கல்வி அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. மத்திய அரசு குற்றச்சாட்டும் இந்த சோனம் வாங்​சுக் யார்? 

போராட்டத்தில் சோனம் வாங்​சுக்...

போராட்டத்தில் சோனம் வாங்​சுக்…

சோனம் வாங்​சுக்

1966-ல் லடாக்கில் பிறந்தவர் சோனம் வாங்சுக்.  கல்வியாளர், கண்டுபிடிப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகத் தன்மைகளைக் கொண்ட சோனம் வாங்சுக் கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். 

1988-ல் சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த Students’ Educational and Cultural Movement (SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார்.

அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.



.

Previous Post

ஐ.நா-வில் இஸ்ரேலை எதிர்த்து வெளியேறிய பாலஸ்தீன் ஆதரவு நாடுகள்; காலி அவையில் உரையாற்றிய நெதன்யாகு | Palestine supporting countries walk out of UN to oppose Israel; Netanyahu addresses empty chamber

Next Post

vaazhai படம் பாத்துட்டு Stalin சார் என்கிட்ட பேசின விஷயம் – Mari Selvaraj | Udhayanidhi Stalin

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
vaazhai படம் பாத்துட்டு Stalin சார் என்கிட்ட பேசின விஷயம் – Mari Selvaraj | Udhayanidhi Stalin

vaazhai படம் பாத்துட்டு Stalin சார் என்கிட்ட பேசின விஷயம் - Mari Selvaraj | Udhayanidhi Stalin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In