சென்னை லயோலா கல்லூரி அருகே கக்கனுக்கு அரசு நிலம் ஒதுக்கியபோது அதை ஏற்க மறுத்தார். இதையடுத்து விடுதலை போராட்ட தியாகிகளுக்கு தனியாமங்கலத்தில் நிலம் ஒதுக்கியபோதும் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமி தான இயக்கத்திற்காக கொடுத்த எளிமையின் நாயகன் கக்கன்