Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: ஆட்சியை பிடிக்க ப்ரீ பளான் செய்திருக்கிறதா பாஜக? – என்ன சொல்கிறது ஆளுநரின் அதிகாரம்? | Governor’s power to nominate five members to the assembly

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜம்மு-காஷ்மீர்: ஆட்சியை பிடிக்க ப்ரீ பளான் செய்திருக்கிறதா பாஜக? – என்ன சொல்கிறது ஆளுநரின் அதிகாரம்? | Governor’s power to nominate five members to the assembly
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த 5 எம்.எல்.ஏ-களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரம், அதாவது, சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமை, புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல் -க்களை கைவசம் வைத்துக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என பா.ஜ.க நம்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆளுநரின் அதிகாரம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீதான தாக்குதல் என அப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரித்தது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY



.

Previous Post

துனீஷியா அதிபராக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத்!

Next Post

உலகின் டாப் 50 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2 இந்திய விமான நிலையங்கள்! | These 2 Indian airports feature among 50 global airport megahubs 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகின் டாப் 50 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2 இந்திய விமான நிலையங்கள்! | These 2 Indian airports feature among 50 global airport megahubs 2024

உலகின் டாப் 50 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2 இந்திய விமான நிலையங்கள்! | These 2 Indian airports feature among 50 global airport megahubs 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In