Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Haryana Elections: காங்கிரஸ் ஆட்சியா… தொங்கு சட்டமன்றமா? – ஹரியானா தேர்தல் களம் எப்படியிருக்கிறது? | Who is leading in Haryana elections?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
Haryana Elections: காங்கிரஸ் ஆட்சியா… தொங்கு சட்டமன்றமா? – ஹரியானா தேர்தல் களம் எப்படியிருக்கிறது? | Who is leading in Haryana elections?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


களம் எப்படியிருக்கிறது?

ஹரியானா அரசியலை உற்றுநோக்கும் சிலர், “பா.ஜ.க மீதான அதிருப்திகளால், ஹரியானாவில் காங்கிரஸின் கை சற்று ஓங்கியிருக்கிறது. அதே நேரம், பா.ஜ.க, காங்கிரஸைத் தவிர ஆம் ஆத்மி, ஜே.ஜே.பி- அசாத் சமாஜ் கட்சிக் கூட்டணி, ஐ.என்.எல்.டி – பகுஜன் சமாஜ் கூட்டணி, ஹரியானா லோகித் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலில், ஏழு இடங்களில் சுயேச்சைகள் வெற்றிபெற்றிருந்தனர். எனவே, அவர்களும் வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பா.ஜ.க அதிருப்தி வாக்குகள் இப்படிப் பலவாறாகப் பிரிந்து செல்வது, காங்கிரஸுக்குப் பின்னடைவாக அமையும்.

பாஜக, காங்கிரஸ் - ஹரியானா தேர்தல்பாஜக, காங்கிரஸ் - ஹரியானா தேர்தல்

பாஜக, காங்கிரஸ் – ஹரியானா தேர்தல்

அதே நேரம், வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருப்பதால், நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் வெற்றிபெறாத பட்சத்தில், தொங்கு சட்டமன்றம் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். அதே நேரம், மத்தியிலுள்ள பவரை வைத்து கடைசி நேரத்தில் பா.ஜ.க நகர்த்தும் காய்கள், அவர்களுக்குச் சாதகமாக முடியவும் வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர்.



.

Previous Post

மனோ தங்கராஜ்: `அரசுக்கு எதிராகவே திரைமறைவில் இயக்கம்?’ – பதவி பறிப்புக்கு காரணமானதா? | Mano thangaraj minister post lost due to his action against government

Next Post

`உங்கள் மகளுக்கு திருமணம்; மற்றவர்களுக்கு சன்னியாசமா?’ – ஈஷாவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`உங்கள் மகளுக்கு திருமணம்; மற்றவர்களுக்கு சன்னியாசமா?’ – ஈஷாவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கேள்வி

`உங்கள் மகளுக்கு திருமணம்; மற்றவர்களுக்கு சன்னியாசமா?’ - ஈஷாவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In