Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹர்திக் பாண்ட்யா, ரன்வீர் சிங் உற்சாக நடனம்… கவனம் பெறும் வீடியோ…. – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in அரசியல் செய்திகள்
0
ஹர்திக் பாண்ட்யா, ரன்வீர் சிங் உற்சாக நடனம்… கவனம் பெறும் வீடியோ…. – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ ஒன்று அதிக விருப்பங்களை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

விளம்பரம்

திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது.

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் அனைவரும் மும்பையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக குவிந்துள்ளனர். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, நடிகர் ரன்வீர் சிங் உற்சாகத்துடன் நடனமாடி விழாவை வண்ணமயமாக்கினர்.

விளம்பரம்

#WATCH | Bollywood actors and other celebrities at the Anant Ambani-Radhika Merchant wedding ceremony at Jio World Convention Centre in Mumbai pic.twitter.com/Yx9AQi4HOu

— ANI (@ANI) July 12, 2024

விளம்பரம்

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஜான்சினாவின் மாஸ் எண்ட்ரி… ட்ரெண்டான வீடியோ!

விளம்பரம்

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

.





.

Previous Post

Jaganmohan Reddy: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்கு! – பின்னணி என்ன?

Next Post

ஆருத்ரா முதல் குண்டர் சட்டம் வரை… 'அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை' மோதலின் பின்னணி என்ன?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆருத்ரா முதல் குண்டர் சட்டம் வரை… 'அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை' மோதலின் பின்னணி என்ன?!

ஆருத்ரா முதல் குண்டர் சட்டம் வரை... 'அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை' மோதலின் பின்னணி என்ன?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In