பிரதமர் மோடி இன்று 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
.