புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் தீபாவளி வாழ்த்து வெளியிட்டு உள்ளார்.
அந்த செய்தியில், ‛‛ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். பொய், அநீதி, வெறுப்பு ஆகிய இருள் மறையட்டும். உண்மை, நீதி, அன்பு ஆகியவற்றால் நமது இந்தியா மிளிரட்டும்” எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

