Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“H-1B விசா வைத்திருப்பவர்கள், விசா புதுப்பிக்க 100000 டாலர் செலுத்தவேண்டாம்” – டொனால்டு ட்ரம்ப் விளக்கம் | “H-1B visa holders should not have to pay $100,000 to renew their visas” – Donald Trump explains

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
“H-1B விசா வைத்திருப்பவர்கள், விசா புதுப்பிக்க 100000 டாலர் செலுத்தவேண்டாம்” – டொனால்டு ட்ரம்ப் விளக்கம் | “H-1B visa holders should not have to pay $100,000 to renew their visas” – Donald Trump explains
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதையடுத்து அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம் கொடுத்துள்ளது. புதிய கட்டணம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு லட்சம் டாலர் என்பது வருடாந்திர கட்டணம் கிடையாது என்றும், இது விண்ணப்பத்திற்கு ஒரு முறை செலுத்தும் கட்டணம் என்றும், புதிய விசாவிற்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், புதுப்பிக்கவும், ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இக்கட்டணம் பொருந்தாது”‘என்று அறிவித்துள்ளார்.

மேலும், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தற்போது வெளிநாடு அல்லது சொந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய ஒரு லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது.

H-1B விசா வைத்திருப்பவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு வருவதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்றும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

புதிய கட்டண உத்தரவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் தங்கி வேலை செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு அதனைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

H-1B விசாவால் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பை இழப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், ”H-1B விசா வைத்திருக்கும் ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் 32 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

H-1B விசாவால் அமெரிக்கர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். 5,189 H-1B விசா பெற்ற ஒரு நிறுவனம் 16000 அமெரிக்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி இருக்கிறது. அமெரிக்க ஊழியர்களை மீண்டும் பணிக்குக் கொண்டு வரும் நோக்கில் புதிய விசா விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



.

Previous Post

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

Next Post

நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி

நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In