Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி? – சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. இந்தியா கூறுவதென்ன? | India Slams US Court Summons In Pannun Assassination Plot Case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி? – சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. இந்தியா கூறுவதென்ன? | India Slams US Court Summons In Pannun Assassination Plot Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அரசு, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா மற்றும் விக்ரம் யாதவ் ஆகிய 2 பேருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.

இதில் நிகில் குப்தா கடந்த ஆண்டே செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்க அரசின் கோரிக்கையின்படி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்றொருவரான விக்ரம் யாதவ், ரா (RAW) அதிகாரி. இவர் பன்னுன் கொலை முயற்சியின் பின்னணியில் செயல்பட்டதாகவும், இதற்கு அப்போதைய RAW தலைவர் சமந்த் கோயல் அனுமதியளித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைத் தெரிவிக்கிறது.

பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாகக் கூறுவது தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி இந்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமைப் பெற்றுள்ளார். இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் நபராக இருக்கிறார்.



.

Previous Post

கர்நாடகம்: பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை!

Next Post

நாகை அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாகை அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை பலி

நாகை அருகே வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In