இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனின் தந்தை பிரணவ் பாண்டே பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் தேசிய செயல் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ஜா முன்னிலையில் அவர் கட்சி உறுப்பினர் பதவியை பெற்றார். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
