Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நிசார் செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV F 16 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 31, 2025
in அரசியல் செய்திகள்
0
நிசார் செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV F 16 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 30, 2025 7:49 PM IST

பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்

விண்ணை நோக்கி பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்விண்ணை நோக்கி பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்
விண்ணை நோக்கி பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்

ஜி.எஸ்.எல்.பி. எஃப் 16  ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக் கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் – இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்து ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் நிசார் செயற்கோளை விண்ணில் இன்று ஏவுகின்றன.

ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான 27 மணி நேர கவுண்டவுன் நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கியது.

மேலும், நிசார் செயற்கைக்கோளை ஏவும் திட்டம் வெற்றியடைய திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டில் நாசாவும் – இஸ்ரோவும் நிசார் செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவுவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். ரிசீவர் ஆண்டனா அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் செயற்கோள் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் எல் பேண்ட், எஸ் பேண்ட் ரேடார்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு ரேடார்கள் இந்த செயற்கைக்கோளில் செயல்படுவதால், பூமியில் சில அங்குலம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவிடம் எத்தனை போர் விமானங்கள் உள்ளன…? சீனா மற்றும் பாகிஸ்தானிடம் எத்தனை உள்ளன…?

12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் இந்த செயற்கைக்கோள் பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிசார் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 30, 2025 7:49 PM IST



.

Previous Post

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' – கைவிடப்பட்டாரா விஜயதரணி?

Next Post

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In