Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை… அம்பலமான உண்மை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 14, 2025
in அரசியல் செய்திகள்
0
ஜானி சின்ஸ் மனைவி சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை… அம்பலமான உண்மை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 23, 2024 12:26 PM IST

திட்டத்தின் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என அதிகாரிகள் இரண்டு முறை சரிபார்த்த பின்னரும் சன்னி லியோன் பெயர் நீக்கப்படவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.

News18

மாநில அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் நடிகை சன்னி லியோன் பெயரில் 10 மாதங்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மகாதரி வந்தன் திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.

அந்த நபர் தனது பெயர் சன்னி லியோன் என்றும், கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திட்டத்தின் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என அதிகாரிகள் இரண்டு முறை சரிபார்த்த பின்னரும் சன்னி லியோன் பெயர் நீக்கப்படவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடந்தது எப்படி என விசாரித்து வருவதாக பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 23, 2024 12:26 PM IST



.

Previous Post

ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?

Next Post

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In