கோவையில் 45 ஏக்கரில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும் இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்க இருப்பதால், அவசர அவசரமாக பணிகள் நடக்கிறது. இதை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். | Photo Album
Published:Updated:
